ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குள் அரசு பங்களாவை காலி செய்யவில்லை என்றால் அபராதம் செலுத்த வேண்டும் என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் பிரியங்கா காந்தியை எச்சரித்துள்ளது காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தி, மகள் பிரியங்கா காந்தி, மகன் ராகுல் காந்தி ஆகியோருக்கு சிறப்பு பாதுகாப்பு குழு எனப்படும் கருப்புப் பூனைப் படை பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வந்தது நிலையில், பாதுகாப்பு சட்டத்தில் கடந்த வருடம் மத்திய அரசு சில திருத்தங்களை கொண்டு வந்தது. பாதுகாப்பு நிறைந்த […]
