ஆந்திராவை தலைமையிடமாக கொண்டு பாலாஜி என்ற மாவட்டம் உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2014ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் ஆந்திரா, தெலுங்கானா என இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. இதில் தெலுங்கானா மாநிலத்தில் 31 மாவட்டமும் ஆந்திர மாநிலத்தில் 13 மாவட்டங்களும் உள்ளன. இந்த 13 மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கும் மாவட்ட தலைநகரம் அதிக தொலைவில் உள்ளதால் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல அதிக தூரம் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் […]
