தெலுங்கு சினிமாவில் வெளியான அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இந்த படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இவர் தமிழில் நோட்டா என்ற திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் அண்மையில் வெளியான லைகர் திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தேவரகொண்டா சமந்தாவுடன் இணைந்து குஷி என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில், அனைத்து மொழி […]
