“பிரின்ஸ்” திரைப்படத்திற்கு நடிகர் சத்யராஜ் வேண்டாம் என்று இயக்குனர் கூறியுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி வெளியீடாக “பிரின்ஸ்” திரைப்படம் வெளியாக இருக்கின்றது. முதன் முறையாக சிவகார்த்திகேயனின் நேரடி தெலுங்கு படமாக உருவாகியுள்ளது. இருப்பினும் தெலுங்கு மற்றும் தமிழ் இரண்டு மொழிகளுக்கும் ஏற்ற வகையில் தான் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இயக்குனர் அனுதீப் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனின் தந்தையாக நடிகர் சத்யராஜ் நடித்துள்ளார். ஏற்கனவே “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” திரைப்படத்தில் இவர்கள் கூட்டணி […]
