இரண்டாவது திருமணமும் விவாகரத்தில் முடிந்ததால் நடிகர் பாலா கவலையில் இருக்கின்றார். தமிழ், மலையாள திரைப்படங்களில் நடித்து வருகின்றார் சிறுத்தை சிவாவின் தம்பி பாலா. இவர் மலையாள பாடகி அம்ருதா சுரேஷை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் விவாகரத்தில் முடிந்தது. இதைத் தொடர்ந்து டாக்டர் எலிசபெத் உதயனை சென்ற 2021 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் திருமணம் ஆகி ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் அவரையும் […]
