முன்னாள் மனைவியின் கொடுமைக்கு பயந்த கணவர் வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருகிறார். ஜெர்மனியில் பெண் ஒருவர் அவருடைய கணவனை அடிப்பது சம்பந்தமான காட்சிகள் காமெடி படங்களில் வருவதைப்போல நிஜத்திலும் அரங்கேறியுள்ளது. நிஜமாகவே ஒரு பெண் தன் கணவனை அடித்து துன்புறுத்தும் விஷயம் சமுதாயத்தில் நடக்கிறது என்ற ஒரு உண்மையை இந்த கதை விவரிக்கிறது. இதில் கற்பனைக்காக டாமி-மியா என்ற பெயருள்ள தம்பதியினரை வைத்துக் கொள்வோம். டாமியை சந்தித்து மியா பேசும் போது தன்னுடைய கணவர் […]
