Categories
கிரிக்கெட் விளையாட்டு

வாய்ப்பு கொடுத்து பாருங்க!…. அடுத்த சேவாக் இவர்தான்…. இளம் வீரருக்கு புகழாரம்….!!!!

இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இளம் ஓபனர் பிரித்வி ஷா சிறப்பாக விளையாடி வந்ததால் பலரும் இவரை பாராட்டி வந்தனர். மேலும் பிரித்வி ஷா மீது இருந்த அதீத நம்பிக்கையால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அனைத்துப் போட்டிகளிலும் களமிறங்கிய அவர் 2 ஓவர்கள் கூட தாக்கு பிடிக்க முடியாமல் சொதப்பினார். இதையடுத்து பேட்டிங்கில் முதிர்ச்சி தன்மை இல்லாத காரணத்தினால் அடுத்தடுத்த தொடர்களில் அவரை சேர்க்கவில்லை. இருப்பினும் கடின […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இந்த விஷயத்துல ரொம்பவே ஸ்ட்ரிக்டா இருப்பாரு” …. “ராகுல் டிராவிட்டை பாத்தாலே ரொம்ப பயப்படுவேன்” – பிரித்வி ஷா ஓபன் டாக் …!!!

19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியில் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்  இருந்தபோது, அவருக்கு  மிகவும் பயப்படுவேன், என்று இந்திய அணியின் இளம் வீரரான  பிரித்வி ஷா தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான  முன்னாள் வீரர் ராகுல் டிராவிட், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தார். இவரது பயிற்சியில் இடம்பெற்றிருந்த வீரர்கள், தற்போது இந்திய அணியில் தலை சிறந்த வீரர்களாக உருவாக்கியுள்ளனர். அந்த வகையில் ரிஷப் பண்ட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தடுப்பூசி போடச்சென்ற பிரித்வி ஷா-வை ….! தடுத்து நிறுத்திய போலீஸ் …!!!

இந்திய  அணியின் இளம் வீரரான பிரித்வி ஷா , தடுப்பூசி செலுத்திக் கொள்ள கோவாவிற்கு சென்றபோது  அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா  வைரஸின் 2ம் அலை  வேகமாக பரவி வருகிறது. இதனால் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கொரோனா  தடுப்பூசி செலுத்திக்கொண்டு வருகின்றன . அந்த வகையில் இந்திய அணியின் இளம் வீரரான பிரித்வி ஷா,  தடுப்பூசி செலுத்தி கொள்வதற்காக கோவா சென்றுள்ளார். ஆனால் கோவா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘என்னால சாதிக்க முடியாத சாதனையை’ …! ‘இளம் வீரர் சாதிச்சிட்டாரு”…வீரரை புகழ்ந்து தள்ளிய சேவாக் …!!!

டெல்லி அணியின் இளம் வீரரான பிரித்வி ஷாவை, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்            வீரேந்தர்  சேவாக் பாராட்டிப் பேசியுள்ளார். அகமதாபாத்தில் நடைபெற்ற 25 வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் டெல்லி கேப்பிடல்ஸ்  7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதில் டெல்லி அணியின்  தொடக்க வீரராக களமிறங்கிய பிரித்வி ஷா ,ஷிவம் மாவி பவுலிங் செய்த […]

Categories

Tech |