Categories
சினிமா தமிழ் சினிமா

மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும்…. பிரபல நடிகருக்கு நீதிமன்றம் உத்தரவு….!!!

மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என பிரபல நடிகருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் பிருத்விராஜ். இவர் தமிழில் புதுப்பேட்டை, பீஸ்ட், பாரிஸ் ஜெயராஜ் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தயில்  பிரபலமானார். இவருக்கும் ஸ்ரீ லட்சுமி என்பவருக்கும் 1984 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இதனயடுத்து, இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். தற்போது இவரின் மனைவி பிரித்திவிராஜுக்கு எதிராக நீதிமன்றத்தில் […]

Categories
சினிமா

ப்ளீஸ் என்னை மன்னிச்சிடுங்க…. யோசிக்காம தப்பு நடந்துட்டு…. வருத்தம் தெரிவித்த பிரித்விராஜ்….!!!!

பிருதிவி ராஜ், சம்யுக்தா மேனன் போன்றோர் நடித்துள்ள கடுவா மலையாள திரைப்படம் திரைக்கு வந்திருக்கிறது. இப்படத்தை தமிழில் வாஞ்சிநாதன், ஜனா, எல்லாம் அவன் செயல் ஆகிய படங்களை இயக்கி பிரபலமான ஷாஜிகைலாஸ் இயக்கி இருக்கிறார். இந்த படம் கேரளாவில் உயர் அதிகாரிக்கு எதிராக போராடிய கடுவாகுன்னல் குருவச்சன் என்பவரது வாழ்க்கை உண்மை கதையை அம்சமாக வைத்து தயாராகி இருக்கிறது. இந்நிலையில் கடுவா திரைப்படத்தில் “மாற்றுத்திறனாளி குழந்தைகள் பிறப்பதற்கு அவரவர் பெற்றோர் செய்த பாவம் தான் காரணம்” எனும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பாலைவனத்தில் சிக்கிக் கொண்டோம்.. ஊருக்கு திரும்ப ஆசை.. நடிகர் பிருத்விராஜ் டுவிட்

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸால் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தனது சொந்த ஊருக்கு திரும்ப ஆசையாக இருக்கிறது என நடிகர் பிரித்திவிராஜ் தெரிவித்துள்ளார். மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக பிரித்திவிராஜ் இருக்கிறார். அவர் தற்போது ஆடுஜீவிதம் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். இத்திரைப்படம் ஒரு நாவலின் அடிப்படையில் எடுக்கப்படும் படமாகும். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு  நடைபெற்றுக்கொண்டிருந்த  நிலையில், அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் காரணத்தினால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் படப்பிடிப்பு அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு […]

Categories

Tech |