இந்த முத்திரை உங்கள் உடலில் உள்ள சோர்வினை நீக்கும் தன்மை கொண்டது. ஜீரண சக்தியைக் கூட்டும், நிலம் எனும் பஞ்சபூத சக்தியை அதிகரிக்கும். முத்திரை இந்த பிரித்திவி முத்திரை. மோதிர விரல் நுனியால் பெருவிரல் நுனியால் தொட்டு ஏனைய மூன்று விரல்களையும் நிமிர்த்தி பிடிக்க வேண்டும். தரையில் துண்டு அல்லது பெட்ஷீட் விரித்து அதன்மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து செய்யலாம். இல்லையென்றால் தரையில் பாதங்களை பதித்தபடி நாற்காலியில் அமர்ந்து செய்யலாம். காலை, மாலை வெறும் வயிற்றில் 20 […]
