Categories
உலக செய்திகள்

“400,000 பவுண்டு செலவில் நீச்சல் குளம்”…. சர்ச்சைக்குள்ளான பிரதமர் வேட்பாளர்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

பிரித்தானியாவின் அடுத்த பிரதமரைத் தேர்வு செய்யும் நடவடிக்கைகள் மும்முரமாக நடந்துகொண்டிருக்கும் இந்நிலையில், பிரதமர் போட்டியிலிருக்கும் வேட்பாளர்கள் ஒருவர் மாறி ஒருவர் ஏதாவது ஒரு சர்ச்சைக்கு ஆளான வண்ணம் இருக்கிறார்கள். மக்கள் உணவுக்கும், தண்ணீருக்கும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் இந்நிலையில், ரிஷி சுனக் தனது வீட்டில் 400,000 பவுண்டுகள் செலவில் நீச்சல் குளம் கட்டியுள்ள விடயம் சமீபத்தில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த சர்ச்சை அடங்குவதற்குள், ரிஷிக்கு போட்டியாக பிரதமர் போட்டியிலிருக்கும் லிஸ் ட்ரஸ் மீது குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது.  […]

Categories
உலக செய்திகள்

மருத்துவர்களின் ஆய்வு…. பாம்பு கடிக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பா….? எந்த நாட்டில் தெரியுமா….? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!

பிரித்தானியாவில் பாம்பு கடித்ததாக மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது என  மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 11 ஆண்டுகளில் 300 பேருக்கும் அதிகமான பாம்பு கடிக்கு சிகிச்சை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ள மருத்துவர்கள், பாதிக்கப்பட்டவர்களில் 72 பேர் இளம் வயதினர் அல்லது சிறு பிள்ளைகள் என தெரிவித்துள்ளார்கள். அப்படி பாம்பு கடித்து சிகிச்சைக்கு வருபவர்கள் பெரும்பாலானோர் முழுமையாக குணமடைந்துவிட்டாலும், சிலர் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெறும் அளவுக்கு சென்றதாகவும், ஒருவருடைய விரலின் ஒரு பகுதியை அகற்றவேண்டியிருந்ததாகவும், மற்றொருவர் உயிரிழந்துவிட்டதாகவும் மருத்துவர்கள் […]

Categories

Tech |