Categories
உலக செய்திகள்

“ராணியாரின் மிகவும் நெருக்கமான பணியாளர்”… வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்… பிரித்தானிய ராஜ குடும்பத்தில் மற்றொரு துயர சம்பவம்…!!!!!

மறைந்த பிரித்தானிய ராணியாருக்கு மிகவும் நெருக்கமான பணியாளர்களில் ஒருவரும் ராணியாரின் முடிசூட்டு விழாவில் உதவியவருமான பெண்மணி மரணமடைந்து இருப்பதாக அவரது குடும்பத்தினர் அறிவித்திருக்கின்றனர். மறைந்த ராணியாரின் இறுதிச் சடங்குகள் முன்னெடுக்கப்படுவதற்கு முந்தைய நாள் லேடி மேரி ரஸ்ஸல் அவரது குடியிருப்பிலேயே மரணம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. 88 வயதான இவர் ஏர்ல் ஹாடிங்டன் என்பவரின் மகள் எனவும் ராணியார் இரண்டாம் எலிசபெத் முடிசூட்டு விழாவில் அவருக்கு உதவிய ஆறு பெண்களில் ஒருவர் எனவும் கூறுகின்றார்கள். மேலும் முடிசூட்டு விழாவில் […]

Categories

Tech |