ஒப்ராவின்ஃப்ரே முன்னெடுத்த ஹரி மேகன் தம்பதியிடம் நேர்காணலில் தான் ஹரியிடம் பேசப் போவதாக இளவரசர் வில்லியம் தெரிவித்தார். இளவரசர் வில்லியம் மற்றும் ஹரி சகோதரர்கள், இவர்களிடம் கடந்த ஒரு வருடமாக பேச்சுவார்த்தை இல்லை. இந்த ராஜ வம்சத்து ஏற்பட்ட குழப்பத்தினால் பிரித்தானிய அரசு குடும்பத்தையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது. அதுமட்டுமல்லாது ஹரியின் மனைவி மேகன் அரச குடும்பத்தார் மீது இனரீதியாக பாகுபாடு செய்கிறார்கள், என்ற குற்றச்சாட்டு வைத்ததற்கு ,அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக […]
