உக்ரைனில் தனது இராணுவப் பிரச்சாரத்தின் வேகத்தை குறைப்பதாக ரஷ்யா அறிவித்ததை தொடர்ந்து, தவறான தகவல்களை வேண்டுமென்றே ரஷ்யா பரப்புவதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனில் ரஷ்ய படைகளின் மோசமான செயல்திட்டம் மற்றும் உக்ரைனின் வலுவான எதிர்ப்பு ஆகியவற்றால் நகரங்களை கைப்பற்றும் ரஷ்ய படைகளின் முன்னேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ரஷ்ய ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு ஆகியோர் குறைந்தது ஆறு இராணுவ ஜெனரல்களை நீக்கியுள்ளனர். இந்நிலையில் உக்ரைனில் பொதுமக்களின் உயிரிழப்புகளைக் […]
