தேசிய லாட்டரியில் பெருந்தொகையை பரிசாக பெற்ற பிரித்தானிய இளைஞர் ஒருவர் தனது 23-வது அகவையில் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள பெல்பாஸ்ட் என்ற பகுதியில் வசித்து வந்தவரும், உல்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங் பட்டம் முடித்தவருமான கல்லும் பிட்ஸ்ப்பற்றிக் எனும் இளைஞன் தனது பெற்றோரின் மளிகை கடையில் வேலை செய்து வந்த நிலையில் தேசிய லாட்டரியில் 390,000 பவுண்ட் எனும் பெருந்தொகையை பரிசாக பெற்றுள்ளார். மேலும் அவருக்கு தனது 17 வயதில் சொந்தமாக […]
