பிரித்தானிய இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கு முடிந்த நிலையில் இளவரசர் ஹரி தனது குடும்பத்துடன் மீண்டும் ஒன்றுசேர்வாரா என்று எதிர்பார்க்கப்பட்டது ஏமாற்றத்தில் முடிந்துள்ளது. பிரித்தானிய இளவரசரான ஹரி மேகன் மெர்க்கல் என்னும் அமெரிக்க கலப்பினப் பெண்ணை பல தடைகளை தாண்டி காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இதற்கு ராஜ குடும்பத்தினர் உள்ள அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் பேரும் புகழும் கிடைக்கும் என எதிர்பார்த்து ராஜ குடும்பத்திற்குள் வந்த மேகன் மெர்க்கல் ராஜ குடும்ப கட்டுப்பாடுகளை சமாளிக்க […]
