பிரித்தானிய இளவரசர் வில்லியம் தான் தனது பாட்டியாருக்காக துக்கம் அனுஷ்டிப்பதால் தனது பொறுப்பு ஒன்றை நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டனுக்கு வழங்கியுள்ளார். அதை சற்றும் எதிர்பாராத ஜெசிந்தா நான் அவருக்கு சற்றும் இணையில்லை என நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபை தொடர்பான நிகழ்சிகளில் ஒன்றான Earthshot prize innovation summit என்னும் சுற்றுச்சூழல் தொடர்பான நிகழ்ச்சியில் தனக்கு பதிலாக பங்கேற்குமாறு இளவரசர் வில்லியம் தனிப்பட்ட முறையில் நியூசிலாந்து பிரதமரை கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நிலையில் […]
