ஆஸ்ட்ராசெனகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட பிரித்தானிய பெண்ணிற்கு இரத்தக்கொப்புளங்கள் ஏற்பட்டதால் கால்களை இழக்கும் அபாயம் உருவாகியுள்ளது. ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ பகுதியில் வசித்து வரும் Sarah Beuckmann (34) என்ற இளம்பெண் ஆஸ்ட்ராசெனகா நிறுவனத்தின் தடுப்பூசியை போட்டு கொண்டதும் அவருக்கு முதலில் ப்ளூ காய்ச்சல் ஏற்பட்டது போன்ற அறிகுறிகள் உருவாகியுள்ளது. இதையடுத்து ஒரு வாரத்திற்கு பிறகு Sarah-வின் கால்களில் ஊசியை வைத்து குத்துவது போன்ற உணர்வுகள் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து Sarah-வின் கால்களில் சிவப்பு நிற புள்ளிகள் […]
