கொரோனா தொற்றை முற்றிலுமாக ஒழிக்க பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் அதிரடியாக திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்றை முற்றிலுமாக ஒழிக்க உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் 2022-ஆம் ஆண்டின் இறுதிக்குள் தடுப்பூசிகள் செலுத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் ஜி-7 தலைவர்களை வலியுறுத்தியுள்ளார். மேலும் இங்கிலாந்தின் கார்ன்வால்-ல் ஜூன் 11-ம் தேதி தொடங்கி ஜூன் 13-ம் தேதி வரை நடைபெற உள்ள ஜி-7 மாநாட்டில் இத்தாலி, பிரான்ஸ், ஜப்பான், கனடா, […]
