ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் காபூல் விமான நிலையத்தில் தற்கொலை வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்துவதற்கு முன்பே அபே நுழைவுவாயிலில் மக்கள் குவிந்ததற்க்கு பிரித்தானிய அதிகாரிகள் தான் காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்த 15 ஆம் தேதி அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். அதிலிருந்து ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனையடுத்து கடந்த 26 ஆம் தேதி காபூலில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தற்கொலை […]
