ரஷ்யபடைகளிடம் 2 பிரித்தானியா வீரர்கள் பிடிபட்டது அந்நாட்டுக்கு உண்மையில் கடினமான பிரச்சனை என முன்னாள் வெளியுறவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டில் ரஷ்ய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட Shaun Pinner, Aiden Aslin ஆகிய இருவர் ரஷ்யஅரசு டி.வி.யில் தோன்றினர். அப்போது தங்களுக்கு ஈடாக உக்ரைன் படையினரால் சிறைபிடிக்கப்பட்டு உள்ள ரஷ்ய ஆதரவு அரசியல்வாதி Viktor Medvedchuk-ஐ ரஷ்யாவிடம் கொடுத்து, தங்களை மீட்குமாறு பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அவர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் இது தொடர்பாக […]
