மக்கள் பலர் விலைவாசி உயர்வை சமாளிப்பதற்காக தடுமாறி வருகின்ற நிலையில் தன்னிடம் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் திடீர் ஊதிய உயர்வு ஒன்றை பிரத்தானியர் ஒருவர் அறிவித்திருக்கிறார். 4 com என்னும் தொலைபேசி நிறுவனத்தின் உரிமையாளரான Daron hutt ஏற்கனவே மின்சாரம், எரிவாயு போன்ற விஷயங்களில் விலை உயர்ந்துள்ள நிலையில் வரும் குளிர் காலத்தில் அவை மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுவதனால் தன்னிடம் பணியாற்றும் அனைவருக்கும் ஊதிய உயர்வழிக்க முடிவு செய்திருப்பதாக கூறியுள்ளார். மேலும் இவரிடம் 431 […]
