செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டின் ஒரு பிரிவான நாசிக்கில் உள்ள கரன்சி நோட் பிரஸ்ஸில் 149 காலியிடங்கள். ஜனவரி 25 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பதவி, தகுதி, வயது விவரம்: தொழிலாளர் நல அலுவலர்: சமூக அறிவியலில் பட்டம் / டிப்ளமோ, எம்.ஏ. சமூகப்பணி / எம்எஸ்டபிள்யு / சமமான டிப்ளமோ, மராத்தி மொழி தெரிந்திருக்க வேண்டும், வயது 18 – 30 சூப்பர்வைசர் (தொழில்நுட்பக் கட்டுப்பாடு / தொழில்நுட்ப செயல்பாடு-அச்சிடுதல்): […]
