பிரிட்டனில் வடக்கு அயர்லாந்தில் கலவரம் அதிகரித்து வருவதால் பிரதமர் போரிஸ் ஜான்சன் வருத்தம் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் வடக்கு அயர்லாந்து பகுதியில் இருக்கும் Belfast என்ற நகரத்தில் கலவரம் அதிகரித்திருக்கிறது. இந்த கலவரத்தின் ஆதரவாளர்கள் வடக்கு அயர்லாந்து காவல்துறையினர் மீது கற்களை வீசி எறிந்து தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். மேலும் இதில் பத்திரிக்கையாளர் ஒருவரும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இது மட்டுமல்லாமல் தனியார் பேருந்து ஒன்றை கடத்தி அதிலிருந்து பெட்ரோல் குண்டுகளை வீசி எறிந்திருக்கிறார்கள். இணையதளங்களில் இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி […]
