சாலையை கடந்த பெண் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா ரிச்மண்ட் என்ற இடத்தில் உள்ள சாலையை பெண் ஒருவர் கடந்து சென்றுள்ளார். அப்போது அந்த சாலையின் குறுக்கு சந்திப்பில் வந்த வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக அப்பெண் மீது மோதியுள்ளது. இதனால் கீழே விழுந்த அந்த பெண் வலியால் துடித்துள்ளார். இதனை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் உடனடியாக அப்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் அவர் […]
