கனடாவில் வெளியான அறிவிப்பு ஒன்று எல்லை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரியாததால், பெண் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் எல்லையை தாண்டி அமெரிக்காச் சென்று அத்தியாவசியமான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்று அவசரகால தயார்நிலைக்கான அமைச்சர் Bill Blair, கடந்த ஞாயிற்று கிழமை அன்று விதிவிலக்கு அளித்திருந்தார். எனவே Marlane Jones, ஜோன்ஸ் என்ற 68 வயது பெண், வாஷிங்டனில் இருக்கும் Blaine பகுதிக்கு சென்று எரிபொருள் வாங்கிவிட்டு […]
