பிரிட்டானியா பிஸ்கட் விலை உயருவதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் பணவீக்கம் என்பது அண்மைக்காலமாக சூறாவளி போல் சூறையாடி வருகிறது. இந்த பணவீக்கத்தால் பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இதுபோதாதென உக்ரைன் – ரஷ்யா போரால் கச்சா எண்ணெய் விலை உயர்வால், பெட்ரோல், டீசல் விலை மற்றும் பல்வேறு உள்ளீட்டுப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதையடுத்து பால், காபி, டீ, நூடுல்ஸ் என உணவுப் பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது […]
