பிரித்தானியாவில் 222 புலம் பெயர்ந்த சிறு பிள்ளைகள் மாயமாக இருப்பதாக ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது. பெற்றோருடன் இல்லாமல் தனியாக வரும் புலம் பெயர்ந்த சிறு குழந்தைகளை நடத்தும் விதம் பற்றி விமர்சனம் எழுந்திருக்கிறது. இந்த கோட்டையில் மட்டும் 1,322 புலம் பெயர்ந்த சிறு குழந்தைகள் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றார்கள் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி நிலவரப்படி அவர்களில் 22 சிறு குழந்தைகள் காணாமல் போயிருக்கின்றனர் எனவும் ஒரு தகவல் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]
