பிரிட்டனை சேர்ந்தவர்கள் சில நாடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது கொரோனா அச்சமில்லாமல் பிரிட்டனை சேர்ந்தவர்கள் ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளுக்கு அடுத்த வாரத்திலிருந்து சென்று வரலாம் என வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரிட்டனில் கடைபிடிக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு நிகராக மேற்கொள்ளும் நாடுகளிடையே இந்த விவகாரத்தில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் கிராண்ட் ஷாப் தெரிவித்துள்ளார். ஜூன் 29 அன்று ஊரடங்கு தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் அதே கூட்டத்தில் பாதுகாப்பு […]
