70 ஆண்டு காலமாக பிரிட்டன் நாட்டின் இராணியாக ஆட்சி புரிந்த இரண்டாம் குயின் எலிசபத் கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி தனது 96 வது வயதில் காலமானார். இதனை பக்கிங்காம் அரண்மனை அதிகாரப்பூர்வமாகவே அறிவித்தது. இராணி எலிசபெத்தின் மறைவிற்கு உலக நாடுகளின் தலைவர்கள் தொடங்கி பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இப்படி இருக்கையில் இராணியின் மறைவிற்குப் பிறகு மூன்றாம் சார்லஸ் இங்கிலாந்தின் மன்னராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் குயின் எலிசபத்தின் மறைவிற்குப் பிறகு தங்களது பாஸ்போர்ட் செல்லுமா? […]
