பிரிட்டனில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் பொது இடங்களில் மக்கள் கூட்டம் படையெடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டனில் நாளுக்கு நாள் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்து கொன்டே வருகின்றது. இதனால் அந்நாட்டில் போடப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 29ம் தேதி அந்நாட்டில் 6 பேருக்கு மேல் பொது இடங்களில் கூட்டம் கூடவும், விளையாட்டு திடல்கள் திறக்கப்படுவதாகவும் பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் […]
