பிரான்ஸ் அதிபர் பொது முடக்கம் எந்த பகுதிகளில் நீட்டிக்கப்படுகிறது என்பது குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா தீவிரத்தை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் பல கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று பிரான்ஸ் பிரதமரான Jean Castex அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் பொது முடக்கமானது வார இறுதிகளில் சனிக்கிழமை முதல் Pas-de-calais என்ற பகுதி வரை நீடிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் கொரோனா தாக்கம் Hauts-alpes, Aisne Aube போன்ற பகுதிகளில் அதிகம் இருப்பதால் […]
