அதிக ஆண்டுகள் ராணியாக ஆட்சி புரிந்த பெருமை ராணி இரண்டாம் எலிசபெத்தை சேரும். பிரிட்டன் நாட்டின் அரசியாக ராணி இரண்டாம் எலிசபெத் ஆட்சி புரிந்து வருகிறார். இவர் ஆட்சியில் அமர்ந்து 70 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் பிளாட்டினம் ஜூப்லி விழா கொண்டாடப்பட்டது. இந்நிலையில் ராணி இரண்டாம் எலிசபெத் உலகில் அதிக நாட்கள் ஆட்சி புரிந்த 2-வது ராணி என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் கடந்த 1952-ஆம் ஆண்டு பிரிட்டன் நாட்டின் ராணியாக தன்னுடைய 25 வயதில் முடிசூடிக் […]
