பிரிட்டன் இளவரசர் ஹாரியின் புத்தகத்தில் அரச குடும்பத்தை அதிர வைக்கும் வகையில் சில விஷயங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் மகாராணி, தன் மகன் இளவரசர் சார்லஸ் மன்னராக முடி சூடும் போது அவரின் மனைவி கமீலா ராணியாக அறியப்படுவார் என்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, கமீலாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. தன் தாய்க்கு போட்டியாக பார்க்கப்பட்டாலும், இளவரசர் வில்லியம், கமிலாவிற்கு பாராட்டுகளை தெரிவித்திருந்தார். ஆனால் இளவரசர் ஹாரி தற்போது வரை, கமிலாவிற்கு பாராட்டு கூறவில்லை. இந்நிலையில் […]
