புதிய கொரோனா வைரஸ் உருமாற்றம் குறித்து பிரிட்டன் பல்கலைக்கழக பேராசிரியர் ஆய்வு தகவல்களை வெளியிட்டுள்ளார். உலகையே ஆட்டிப் படைத்த கொரோனா வைரஸ் கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வுகான் நகரில் தோன்றியது. இதன் தாக்கம் கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில் தற்போது புதிய உருமாற்றத்தில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பிரிட்டனின் புதிய உருமாற்றம் கொண்ட கொரோனா வைரஸ் தொடர்ந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பிரிட்டன் East Anglia பல்கலைக்கழகத்தின் மருத்துவப் […]
