பிரிட்டன் நிறுவனத்துக்கு சொந்தமான சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் நிறுவனத்துக்கு சொந்தமான CSAV Tyndall என்ற சரக்கு கப்பல் மீது இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது . இந்த கப்பல் ஜெட்டா துறைமுகத்திலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜெபல் அலி வழியே செல்லும் போது தாக்குதல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் கப்பலுக்கும் கப்பலில் பயணம் செய்தவர்களுக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் […]
