பிரான்ஸ், பிரிட்டனுடன் உள்ள எல்லைகளை மூடியுள்ளதால் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என்று உணவுத்துறை எச்சரித்துள்ளது. லண்டனின் பல இடங்களில் புதிய கொரோனா வைரஸ் பரவி வருவதால் பிரிட்டனின் பல பகுதிகளில் ஊரடங்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் பிரான்ஸ் தங்கள் நாட்டிற்கும் கொரோனா நுழைந்துவிடுமோ என்ற அச்சத்தில் நேற்று இரவில் பிரிட்டன் உடனான தங்கள் எல்லைகளை அடைத்துவிட்டது. இதனால் பண்டிகை நாட்களில் பிரிட்டனிற்கு கொண்டுவரப்படும் உணவு பொருட்களுக்கு தடை ஏற்படும் என்று உணவுத்துறை எச்சரித்துள்ளது. மேலும் குறிப்பாக […]
