பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் தம்பதிக்கு இரண்டாவதாக மகள் பிறந்த செய்தியை அறிந்த அரச குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் அரச குடும்பத்திலிருந்து வெளியேறி இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி மேகன் இருவரும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 4 ஆம் தேதி அன்று இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தைக்கு ஹரி, மேகன் இருவரும் “Lilibet Diana” என்று பெயர் சூட்டியுள்ளனர். We are all delighted by the […]
