பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கில் மேகன் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் இளவரசர் பிலிப் 99 வயதில் நேற்று மரணமடைந்துள்ளார். இந்நிலையில் கொரோனா தீவிரமாக இருப்பதால் அரச மரியாதைகள் எதுவும் நடத்தப்படாது. மேலும் குடும்பத்தினர் உட்பட மிகக்குறைந்த நபர்கள் மட்டுமே இறுதிச்சடங்கில் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் யாரெல்லாம் கலந்து கொள்வார்கள் என்பது தெரியவில்லை. எனினும் இந்த பட்டியலில் இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியினரின் பெயர் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, இளவரசர் பிலிப்பின் […]
