அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நிகழ்ச்சியில் இளவரசர் ஹரியுடன் அவரது மனைவி மேகன் பங்குபெறாததால் அவரது ரசிகர்கள் கோபமடைந்துள்ளார்கள். அமெரிக்காவில், Global Citizen என்ற அமைப்பின் Vax Live என்ற கொரோனா தடுப்பூசியின் முக்கியத்துவத்தை விளக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரிட்டன் இளவரசர் ஹரி கலந்துகொண்டார். அங்கிருந்த மக்கள் அவரை எழுந்து நின்று மரியாதையுடன் வரவேற்றுள்ளார்கள். எனினும் இளவரசர் ஹரியின் மனைவி மேகனின் ரசிகர்கள் பெரும்பாலானோர், அவரை பார்ப்பதற்காக வந்திருந்தார்கள். ஆனால் மேகன் அந்த நிகழ்ச்சியில் […]
