Categories
உலக செய்திகள்

நாங்கள் ஒன்றும் செய்யவில்லை…. எங்களிடம் அதிக வரி வசூலிக்கலாம்…. அரசிடம் கோரிக்கை வைத்த நல்லுள்ளங்கள்…!!

கொரோனாவின் தாக்கத்தை சமாளிக்க அதிக நிதி உதவி செய்ய, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் உள்ள கோடீஸ்வரர்கள், தங்களுக்கு அதிக வரி விதிக்க கோரிக்கை . டிம் டிஸ்னி, மேரி போர்டு போன்ற பெரும்கோடீஸ்வரர்கள் எழுதியுள்ள அந்த கடிதத்தில், ” நாங்கள், நோயாளிகளை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு வீடாகச் சென்று உணவும் வழங்கவில்லை. ஆனால், எங்களிடம் ஏராளமான பணம் இருக்கிறது. கொரோனா வைரஸ், 50 கோடி மக்களை வறுமையில் வாட்டியுள்ளது. வியாபாரம்,தொழில் […]

Categories

Tech |