பிரிட்டனுக்குள் நுழையும் பிரான்ஸ் பயணிகள் கட்டாயம் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. பிரிட்டனில் வருகின்ற 19-ஆம் தேதி முதல் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ள நிலையில் பிரான்ஸ் நாடு மட்டும் இந்த தளர்வில் இருந்து ஓரம்கட்டபட்டுள்ளது . அதாவது வருகின்ற 19ஆம் தேதி முதல் பிரிட்னில் ஆம்பர் பட்டியலில் இருக்கும் நாடுகளிலிருந்து வரும் பயணிகள் 2 டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டால் அவர்கள் 10 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்துள்ளது. ஆனால் பிரான்ஸ்நாட்டில் […]
