பள்ளி மாணவனை தனியறையில் வைத்து ஆசிரியர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் ரிங்கஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த பள்ளியில் கடந்த புதன்கிழமை அன்று இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சம்பவத்தன்று பள்ளியின் பிரார்த்தனை கூடத்தின் போது 12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் வரிசையில் சரியாக நிற்க வேண்டும் என அறிவுறுத்தலை பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது. இதை கவனித்த ஆசிரியர் ஒருவர் அந்த மாணவனை அறைந்ததாக […]
