கர்நாடக மாநிலத்தில் ஏழை பிராமண அர்ச்சகரை திருமணம் செய்துகொள்ளும் பெண்ணுக்கு 3 லட்சம் வழங்கப்படும் என அரசு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஏழை பிராமண சமுதாய முன்னேற்றத்திற்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் பிராமணர்கள் மேம்பாட்டு வாரியத்தை கடந்த ஆண்டு உருவாக்கியது. அந்த வாரியம் தற்போது புதிதாக இரண்டு திட்டங்களை நடைமுறைப்படுத்தி உள்ளது. அதற்கான பயணிகள் அளவுகோலாக 8 லட்சம் ரூபாய் மற்றும் 5 ஏக்கர் நிலமும் நிர்ணயிக்கப்பட்டது. அருந்ததி மற்றும் […]
