பிரான்ஸ் தனது தூதர்களை அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்ப அழைத்துக் கொண்டது. ஆஸ்திரேலியா நீர்மூழ்கி கப்பல்கள் வாங்குவதற்காக பிரான்ஸ் அரசுடன் 90 மில்லியன் டாலர் மதிப்புடைய ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது. இதனையடுத்து கடந்த புதன்கிழமை அன்று ஆஸ்திரேலியா பிரதமரான ஸ்காட் மாரிசன் பிரான்ஸ் அதிபரான இமானுவேல் மேக்ரானுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் “நீர்மூழ்கி கப்பல் தொடர்பான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது” என்று தெரிவித்துள்ளார். இதனால் குழப்பமடைந்த பிரான்ஸ் அதிபர் என்ன நடக்கிறது என்பதை அறிந்து […]
