Categories
உலக செய்திகள்

பிரான்சில் போதைப்பொருள் விற்பனை செய்த கும்பல் கைது.. 10 வருடங்கள் ஆயுள்தண்டனை விதித்த நீதிமன்றம்..!!

பிரான்ஸ் நாட்டில் போதைப்பொருள் விற்பனை செய்த கும்பலுக்கு 10 வருடங்கள் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. பிரான்ஸின் தலைநகரான பாரீஸ் மற்றும் சுமார் 93 மாவட்டங்களில் பலர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர். தற்போது அவர்களுக்கு போதை பொருட்கள் விற்பனை செய்த ஐந்து நபர்கள் கொண்ட குழுவிற்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து 100 கிராம் கஞ்சா மற்றும் ஹீராயின், 2 கிலோ போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. அதன் ஒட்டு மொத்தமதிப்பு இரண்டு லட்சம் யூரோக்கள் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அதன் பின்பு […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் இந்த வார இறுதியில் ரயில் சேவைகள் ரத்து.. என்ன காரணம்..? வெளியான தகவல்..!!

பிரான்சில் வசிக்கும் மக்களுக்கு இந்த வாரத்தின் கடைசியில் பயணம் மேற்கொள்வது  தொடர்பில், ஏமாற்றமளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. பிரான்சில், SNCF என்ற  ரயில் சேவை நிறுவனத்தின், அதிவேக ரயில்கள் பல இந்த வாரத்தின் கடைசியில் ரத்து செய்யப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, ரயில்வே பணியாளர்கள் பணி நிறுத்தத்தில் ஈடுபட்டதால் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், Occitanie, Pays de la Loire, Centre Val de Loire மற்றும் Nouvelle Aquitaine, போன்ற இடங்களிலிருந்து செல்லக்கூடிய மற்றும் அந்த இடங்களுக்குச் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி 3-வது டோஸ்… சுகாதார அமைச்சகம் அறிக்கை… பிரபல நாட்டில் முக்கிய தகவல்..!!

பிரான்சில் சுகாதார அமைச்சகம் மூன்றாவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வது குறித்து முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. உலகில் உள்ள பல்வேறு நாடுகளிலும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இரண்டு டோஸ் தடுப்பூசிகள் செலுத்தி கொண்டவர்கள் மூன்றாவது டோஸ் தடுப்பூசியும் போட்டுக் கொண்டால் நல்லது என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள வைப்பதே சில நாடுகளில் பெரும் சவாலாக இருக்கிறது. இந்த நிலையில் பிரான்சில் சுகாதார அமைச்சகம் மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்வது […]

Categories
உலக செய்திகள்

அழகிகள் இப்படிதான் இருக்கனுமா….? பாரபட்சம் காட்ட கூடாது…. தொடரப்பட்ட வழக்கு….!!!

மிஸ்.பிரான்ஸ் அழகிப்போட்டி நடத்தி வந்த அமைப்பின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மிஸ்.பிரான்ஸ் போட்டி நடத்திய நிறுவனம், எண்டேமோள் தயாரிப்பு நிறுவனம் போன்றவைகள் மீது அந்நாட்டு பெண்ணிய அமைப்பு ஒன்றும், அழகிப்போட்டி தோற்ற 3 போட்டியாளர்களும் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதற்கு முன்பாக அழகிகளை தேர்வு செய்யும்போது அவர்கள் 5.58 அடி உயரம், திருமணம் முடியாமல் இருத்தல் மற்றும் அழகின் பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் பின்பற்றப்பட்டது. ஆனால் பிரான்ஸ் தொழிலாளர் சட்டத்தின்படி நிறுவனங்கள் பணிக்காக ஆட்களை தேர்வு […]

Categories
உலக செய்திகள்

இராட்சத உருவில் இருக்கா…? யாரும் பார்த்தால் சொல்லுங்க…. அச்சத்தில் பொதுமக்கள்….!!

பிரான்சில் சுற்றித் திரியும் மர்ம மிருகத்தை பொதுமக்கள் பார்த்தால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சின் Frevent மற்றும் Auxi-Le-Chateau நகரங்களுக்கு இடையே கடந்த புதன்கிழமை அன்று மர்ம மிருகம் ஒன்று சுற்றி திரிந்துள்ளது. ஆனால் அந்த மிருகம் குறித்து இதுவரை எந்த அடையாளமும் காணப்படவில்லை. இதன் காரணமாக உள்ளூர் வேட்டைக்காரர்களின் உதவியுடன் தேசிய ஜொந்தமினர் அந்த மிருகத்தை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். எனவே அந்த மிருகம் சிறுத்தை அல்லது புலியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. […]

Categories
உலக செய்திகள்

இந்த சட்டத்தை கொண்டு வரணும்..! அனைவருக்கும் கட்டாயக் கொரோனா தடுப்பூசி… பிரபல நாட்டில் கோரிக்கை..!!

பிரான்சில் கொரோனா தடுப்பூசி கட்டாயம் அனைவரும் செலுத்தி கொள்ளும் வகையில் சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்சில் கொரோனா தடுப்பூசி கட்டாயம் அனைவரும் செலுத்தி கொள்ளும் வகையில் சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று Parti Socialistie (PS) கட்சியை சேர்ந்த செனேட்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிரான்சில் கொரோனா தடுப்பூசி சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா தடுப்பூசி முதல் டோஸை பிரான்ஸ் நாட்டவர்கள் 50,673,917 பேர் போட்டுக் […]

Categories
உலக செய்திகள்

கால்பந்து போட்டியில் கோல் அடித்து கலக்கிய அதிபர்.. இணையதளத்தில் வைரலாகும் வீடியோ..!!

பிரான்ஸில் மருத்துவமனை தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்காக நடத்தப்பட்ட கால்பந்து போட்டியில் அதிபர் இமானுவேல் மக்ரோன் கோல் அடித்த வீடியோ இணையதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. பிரான்ஸ் மற்றும் பாரிஸ் மருத்துவமனையின் அறக்கட்டளைக்காக நிதி திரட்ட Poissy-ல் கால்பந்து போட்டி நடத்தப்பட்டது. இதில் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் உட்பட பல பிரபலங்கள் ஒரு அணியிலும், மருத்துவமனையின் முன் களப்பணியாளர்கள் மற்றொரு அணியும் விளையாடியுள்ளார்கள். #Macron a inscrit un but sur pénalty avec le Variétés […]

Categories
உலக செய்திகள்

தொண்டு நிறுவனம் நடத்திய கால்பந்து போட்டி… பிரான்ஸ் அதிபர் பங்கேற்பு… வெளியான முக்கிய தகவல்..!!

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அந்நாட்டில் நடைபெற்ற நட்புமுறை கால்பந்து போட்டியில் பங்கேற்று விளையாடியுள்ளார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அந்நாட்டில் தொண்டு நிறுவனம் மூலம் நடத்தப்பட்ட நட்புமுறை கால்பந்து போட்டியில் பங்கேற்று விளையாடியுள்ளார். அதாவது பிரான்சில் உள்ள பாய்ஸி நகரில் நோயாளிகளின் மருத்துவ சிகிச்சைக்கு நிதி திரட்டும் வகையில் பிரான்ஸ் மற்றும் பாரீஸ் மருத்துவமனை அறக்கட்டளை சார்பில் கால்பந்து போட்டி நடைபெற்றது. அதில் பங்கேற்று பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி அதிபர் இமானுவேல் மேக்ரான் கோல் அடித்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டு எல்லையில்…. பாஸ்போர்டுகளுக்கு முத்திரை…. வெளிவந்த தகவல்….!!

பிரான்ஸ் எல்லையில் பிரித்தானிய பாஸ்போர்ட்டை முத்திரையிடுவது குறித்த விதிகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. பிரான்சுக்கு பயணம் செய்யும் பிரித்தானியர்கள், எல்லை தாண்டும்போது தங்கள் பாஸ்போர்ட்டை முத்திரையிடுவது குறித்து குழப்பங்கள் நீடித்து வருகிறது. இது குறித்து விரிவன விபரங்கள் பின்வருமாறு: பிரெக்சிட்டுக்குப் பிறகு பிரித்தானியர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதால், பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா இடையே எல்லையை கடப்பது இன்னமும் சிக்கலாகவே காணப்படுகிறது. இதனால் பலர் தங்களது பாஸ்போர்ட்களை எல்லையில் முத்திரையிட வேண்டியுள்ளது. பிரான்சுக்கு சுற்றுலா அல்லது குறுகிய […]

Categories
உலக செய்திகள்

சுகாதார பாஸ் நடைமுறை நீட்டிப்பு… அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை… பிரபல நாட்டில் முக்கிய தகவல்..!!

பிரான்சில் அடுத்த ஆண்டு வரை சுகாதார பாஸ் நடைமுறை நீட்டிக்கப்படலாம் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. பிரான்சில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்திருந்தாலும் வரும் காலங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் கொரோனா வைரஸ் குளிர்காலங்களில் அதிகரிக்கும். எனவே வருகின்ற 2022-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை சுகாதார பாஸ் நடைமுறை நீடிப்பது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் நேற்று ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பிரான்சில் திடீரென சுகாதார நிலைமை […]

Categories
உலக செய்திகள்

முறையற்ற சிகிச்சையால் உயிரிழந்த இருவர்.. பிரான்சில் பரபரப்பு..!!

பிரான்சில் முறையற்ற மருத்துவ சிகிச்சையை மேற்கொண்ட இரண்டு நபர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் Loire என்ற பகுதியில் வசிக்கும் 44 வயதுடைய ஒரு பெண், ஒவ்வொரு வாரமும் ஆயிரம் யூரோக்கள் கொடுத்து, மாற்று மருத்துவ பயிற்சி மேற்கொள்ளும் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அந்த மருத்துவர் அறிவுறுத்தலின்படி, சாப்பிடாமல் இருக்கும் சிகிச்சையை கடைபிடித்து வந்துள்ளார். மேலும் பல நாட்களாக சாப்பிடாமல் இருந்ததால், அவரின் அறையில் உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளார். அதன் பின்பு, அந்த சிகிச்சையை […]

Categories
உலக செய்திகள்

தண்டவாளத்தில் படுத்திருந்த புலம்பெயர்ந்த மக்கள்.. ரயிலில் அடிபட்டு மூவர் பலி.. பிரான்சில் துயர சம்பவம்..!!

பிரான்சில் புலம் பெயர்ந்த மக்கள் தண்டவாளத்தில் படுத்திருந்தபோது ரயிலில் அடிபட்டு 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பிரான்ஸில் உள்ள Saint-Jean-de-Luz என்ற பகுதிக்கு அருகில் இருக்கும் தண்டவாளத்தில் புலம்பெயர்ந்தோர் நான்கு பேர் படுத்திருந்துள்ளனர். அப்போது, அதிகாலை சுமார் 5 மணியளவில் Bordeaux-க்கு சென்று கொண்டிருந்த ரயில், அவர்கள் மேல் ஏறிச்சென்றது. இதில் மூவர், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மீதமுள்ள ஒருவர், படுகாயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார். இதனை காவல்துறையினரின் செய்தி தொடர்பாளர் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனுடன் தொடர்ந்து மோதும் பிரான்ஸ் அதிபர்.. கைவிரித்த ஐரோப்பிய நாடுகள்..!!

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன், பிரிட்டனை பழிவாங்க அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு அவருக்கு ஏமாற்றமே கிடைத்திருக்கிறது. பிரிட்டன், தங்களுக்குரிய ஜெர்ஸி தீவில் பிரான்ஸின் அனைத்து மீன்பிடி படகுகளையும் அனுமதிக்கவில்லை. இதனால், கோபமடைந்த பிரான்ஸ், தங்கள் மீன்பிடி படகுகளுக்கு அனுமதி தரவில்லை எனில், ஜெர்ஸி தீவிற்கு செல்லும் மின்சாரத்தை நிறுத்திவிடுவோம் என்று மிரட்டல் விடுத்தது. மேலும், ஐரோப்பிய ஒன்றியத்திடம், பிரிட்டனை பழிவாங்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கோரியது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் […]

Categories
உலக செய்திகள்

‘விளையாட்டிற்காக செய்தேன்’…. அதிபரின் பாஸ்போர்ட்டை பயன்படுத்திய வாலிபர்…. கைது செய்த போலீசார்….!!

பிரான்ஸ் அதிபரின் சுகாதார பாஸ்போர்ட்க்கான QR குறியீட்டை பயன்படுத்திய வாலிபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரான்சில் மார்செயில் என்னும் 20 வயது வாலிபர் கடந்த செவ்வாய்க்கிழமை காலை  Sainte-Marguerite என்ற மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்பொழுது அவரிடம் சுகாதார பாஸ்போர்ட் உள்ளதா என்று கேட்கப்பட்டது. அதற்கு பாஸ்போர்ட் என்னிடம் இல்லை ஆனால் அதற்கான QR குறியீடு உள்ளது என்று கூறியுள்ளார். இதனை அடுத்து அவரின் QR குறியீடை பரிசோதனை செய்து பார்த்ததில் அது பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனின் […]

Categories
உலக செய்திகள்

நடுவானில் பெண் பயணிக்கு மாரடைப்பு.. அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்.. சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!!

பாரீஸிலிருந்து, பாகிஸ்தானை நோக்கி பயணித்த விமானத்தில், பெண் பயணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் சர்வதேச விமானம், பிரான்ஸ் தலைநகரான பாரிஸிலிருந்து புறப்பட்டது. விமானம் நடுவானில் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு பெண் பயணிக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. அதன் பின்பு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனையடுத்து, விமானி உடனடியாக விமானத்தை பல்கேரியாவில் தரையிறக்கினார். அங்கு, அந்தப் பெண்ணிற்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், எதிர்பாராதவிதமாக சிகிச்சை பலனளிக்காமல் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, விமானம் […]

Categories
உலக செய்திகள்

வேலை தேடி வருபவர்களுக்கு…. ஆயிரம் யூரோ வழங்கப்படும்…. பிரான்ஸ் தொழில்துறை அமைச்சர் அறிவிப்பு….!!

வேலை தேடி வருபவர்களுக்கு ஊக்கத்தொகையாக ஆயிரம் யூரோ வழங்கப்படும் என்று பிரான்ஸ் தொழில்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். உலகில் உள்ள பல்வேறு இளைஞர்கள் படித்துவிட்டு வேலையின்றி தவித்து வருகின்றனர். அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாமல் சொந்த நாட்டிலேயே தொடர்ந்து வேலையும் தேடி வருகின்றனர். இதுபோன்று பிரான்சில் நெடுங்காலமாக வேலை தேடும் நபர்கள் அது தொடர்பான நிறுவனத்தில் பதிவு செய்து வைத்திருப்பார்கள். மேலும் அவர்கள் எந்த வேலைக்காக பதிவு செய்து வைத்திருக்கிறார்களோ அது தொடர்பான நிறுவனத்தில் வேலைக்காக பயிற்சி அளிக்கப்படும். […]

Categories
உலக செய்திகள்

உயிரியல் பூங்காவில் பிறந்த…. வெள்ளை காண்டாமிருகம்…. பாதுகாக்கும் நடவடிக்கைகள் தீவிரம்….!!

உயிரியல் பூங்காவில் வெள்ளை காண்டாமிருகம் பிறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் வடக்கில் உயிரியல் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. இந்த பூங்காவில் இன்று அழகான குட்டி வெள்ளை காண்டாமிருகம் பிறந்துள்ளது. மேலும் இந்த குட்டி வெள்ளை காண்டாமிருகமானது பிறந்த ஒன்றரை மணி நேரத்திலேயே நடக்கத் துவங்கியுள்ளது. இதற்கு மொசுல் என்று பெயர் சூட்டியுள்ளனர். குறிப்பாக தற்பொழுது வெள்ளை காண்டாமிருகங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் ஜிம்பாப்வே, கென்யா உள்ளிட்ட மற்ற ஆப்பிரிக்கா நாடுகளிலும் வெள்ளை […]

Categories
உலக செய்திகள்

‘இனி இது தேவையில்லை’…. இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் மக்கள்…. வெளியிடப்பட்ட பட்டியல்….!!

கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால் ஆரம்ப பள்ளிகளில் மானவர்கள் முககவசம் அணியத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸில் கொரோனா தொற்று பரவலானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதாக தெரிவித்துள்ளனர். எனினும் சில கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. இந்த நிலையில் அங்குள்ள ஆரம்ப பள்ளிகளில் மாணவர்கள் முககவசம் அணியத் தேவையில்லை இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதலில் கொரோனா தொற்று பரவல் குறைந்த  47  மாவட்டங்களில் உள்ள […]

Categories
உலக செய்திகள்

‘மரணத்தண்டனை ஒழிக்கப்படும்’…. தலைமை வகிக்கப் போகும் பிரான்ஸ்…. தகவல் வெளியிட்ட இமானுமேல் மேக்ரோன்….!!

மரணத்தண்டனையை ஒழிப்பதற்கான பணியை பிரான்ஸ் தொடங்கும் என்று இமானுவேல் மேக்ரோன் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் வருகின்ற 2022 ஆம் ஆண்டின் முதற்பகுதியில் இருந்து ஐரோப்பிய ஒன்றிய அமைப்புக்கு தலைமை பொறுப்பு வகிக்க உள்ளது. மேலும் பிரான்ஸ் தலைமை பகுதியை ஏற்றவுடன் சர்வதேச அளவில் மரணத்தண்டனையை ஒழிப்பதற்கான பணியைத் துவங்கும். குறிப்பாக ஒவ்வொரு நாடுகளும் ஆண்டொன்றுக்கு விதிக்கப்பட்ட மற்றும் நிறைவேற்றப்பட்ட மரணத்தண்டனைகளின் எண்ணிக்கையை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம் கொண்டு வருவதற்கு மற்ற நாடுகளுடன் […]

Categories
உலக செய்திகள்

நவம்பர் வரை நீட்டிப்பு…. கோவிட் சுகாதார பாஸ்…. பிரபல நாட்டு செய்தி தொடர்பாளரின் அறிவிப்பு….!!

பிரான்ஸ் நாட்டில் கோவிட் சுகாதார பாஸ் பயன்பாட்டை நீட்டித்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் கோவிட் சுகாதார பாதுகாப்புக்கான பயன்பாடு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பிரான்சு அரசு நேற்று வெளியிட்டது. இது குறித்து பிரான்ஸ் அரசின் செய்தி தொடர்பாளரான கேப்ரியல் அட்டெல், நவம்பர் மாதம் 15 ஆம் தேதி வரை கோவிட் சுகாதார பாஸ் பயன்பாட்டினை நீட்டிக்கப்பட்டுள்ள செய்தியை உறுதி செய்துள்ளார். இந்த முடிவினை கொரோனா ஆலோசனை அமைப்பின் அறிவுரையின் படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக […]

Categories
உலக செய்திகள்

விண்ணப்பத்தை ஏற்காத பிரித்தானியா…. பாதிப்படைந்த வாழ்வாதாரம்…. மிரட்டல் விடுத்துள்ள மீனவர்கள்….!!

பிரித்தானியாவுக்கு பிரான்ஸ் மீனவர்கள் மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரெக்சிட்டுக்கு  பிறகு மீன் பிடிக்கும் உரிமம் குறித்து பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் இடையே பிரச்சினை உருவாகியுள்ளது. இதனையடுத்து ஐரோப்பாவையும் பிரித்தானியாவையும் ஒன்று இணைக்கும் வழியான chennel சுரங்க வழியையும் துறைமுகத்தையும் அடைக்க போவதாக பிரான்ஸ் மீனவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். அதிலும் பிரித்தானியாவிற்கு சொந்தமான ஜெர்ஸி தீவில்  மீன்பிடிக்க அனுமதி கோரி மீனவர்கள் அளித்திருந்த 45 விண்ணப்பங்களில் 12 விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டனர். இதனால் மக்கள் […]

Categories
உலக செய்திகள்

எதற்கெடுத்தாலும் பிரிட்டனை மிரட்ட தேவையில்லை.. ஐரோப்பிய ஒன்றியம் அதிரடி..!!

பிரான்சிடம், அடிக்கடி பிரிட்டனை மிரட்ட தேவையில்லை, சரியான முறையில் தீர்வு காண முயற்சி செய்யுங்கள் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் அரசு பிரிட்டன் அதன் தீவுப்பகுதிகளில், தங்கள் மீனவர்களை மீன்பிடிக்க விடவில்லை, என்றால் அந்த தீவுகளுக்கு செல்லும் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று மிரட்டல் விடுத்திருந்தது. பிரிட்டனின் சேனல் தீவுகளில் ஒன்றாக இருக்கும் ஜெர்சி தீவில் மீன் பிடிப்பதற்கு பிரான்ஸின் 47 மீன்பிடி படகுகள் அனுமதி கேட்டிருந்தது. எனினும், அதில் 12 படகுகளை தான் பிரிட்டன் அனுமதித்தது. […]

Categories
உலக செய்திகள்

“பிரெக்சிட்டால் தொடரும் பிரச்சனை!”.. பிரிட்டன்-பிரான்ஸ் பார்சல் சேவையில் கட்டுப்பாடுகள்..!!

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறியதிலிருந்து, அந்நாட்டிற்கு பிரான்ஸிற்கும் இடையே பார்சல் சேவை விதிகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. பிரான்சில் மதிப்பு கூட்டு வரி மற்றும் சுங்க வரிகளினால், பார்சல்களை அனுப்ப கட்டணம் அதிகரித்திருக்கிறது. எனவே, சில பொருட்களை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால், கிறிஸ்துமஸ் பண்டிகை சமயத்தில் உறவினர்களுக்கு பரிசுப் பொருட்களை அனுப்புவதில் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. இனிமேல் பிரான்ஸ் நாட்டிற்கு, பிரிட்டனிலிருந்து அனுப்பப்படும் பார்சலில் என்ன உள்ளது? என்பதையும், customs declaration படிவத்தில் தெரியப்படுத்த வேண்டும் […]

Categories
உலக செய்திகள்

தீவிரமாகும் ஆக்கஸ் ஒப்பந்தம்…. அமெரிக்கா செயலருடன் சந்திப்பு…. பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல்….!!

ஆக்கஸ் ஒப்பந்தம் தொடர்பாக பிரித்தானியா வெளியுறவுத்துறை அமைச்சர் அமெரிக்கா செயலருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உடன் ஆஸ்திரேலியா நீர்மூழ்கி கப்பல்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால் ஏற்கனவே பிரான்ஸிடம் பல மில்லியன் மதிப்பிலான ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்ட பின்னரே அமெரிக்காவில் தயாரிக்கப்படும் அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்களை வாங்குவதற்காக ஆக்கஸ் என்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரான்ஸிற்கு எந்தவொரு தகவலோ அல்லது முன்னறிவிப்போ அளிக்காமல் ஆஸ்திரேலியா புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசிகளுக்கு தடை …. ஊசலில் மக்களின் உயிர் …. பிரபல நாட்டின் போர் செயல்….!!

பிரான்ஸ் அரசானது, பிரிட்டனுக்கு வரவழைக்க பட்ட  5 மில்லியன் தடுப்பூசி மருந்துகளை தடுத்து நிறுத்தியதாக தகவல் வந்துள்ளன. பிரிட்டனின் அரசாங்க ஆதாரப்படி, ஐரோப்பிய நாடான ஹொலாந்தில் உள்ள ஹாலிக்ஸ் தளத்தில் இருந்து இங்கு வரவழைக்கப்பட வேண்டிய தடுப்பூசிகளைக் பிரான்ஸ் அரசாங்கமானது தடுத்துள்ளது. இதனால் பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரிட்டனின் தடுப்பு ஊசி  திட்டத்தின் பராமரிப்பு பணிக்காக ஃபைசர் தடுப்பூசி வழங்குவதற்கு கவனம் செலுத்துவதில் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனை குறித்து பிரிட்டனை சேர்ந்த பொதுமக்களில்  ஒருவர் கூறியதாவது, “பிரிட்டனின் […]

Categories
உலக செய்திகள்

இதற்கு காரணம் கத்தோலிக்க மதகுருமார்கள்..! 3 லட்சம் குழந்தைகளை சீரழித்த கொடூரம்… வெளியான பகீர் தகவல்..!!

பிரான்சில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் கத்தோலிக்க மதகுருமார்களால் சீரழிக்கப்பட்டுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக பிரான்சில் பாலியல் வன்கொடுமைகள் குறித்த சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதிலும் இந்த வன்கொடுமைகளில் ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தை சேர்ந்த 3,000 பாதிரியார்களும், பிற ஊழியர்களும் ஈடுபட்டுள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மேலும் இதுவரை 330,000 குழந்தைகள் கடந்த 1950-ஆம் ஆண்டு முதல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். அதில் 10 முதல் 13 வயதிற்குள் உள்ள சிறுவர்கள் 80 […]

Categories
உலக செய்திகள்

விண்ணப்பித்த பிரான்ஸ் மீனவர்கள்…. அனுமதி அளிக்க மறுக்கும் பிரித்தானியா…. மிரட்டல் விடுத்துள்ள அமைச்சர்….!!

மீன் பிடிக்க அனுமதி கோரி மீனவர்கள் அளித்த 47 விண்ணப்பங்களில் 12 மட்டுமே பிரித்தானியாவால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பிரித்தானியாவிற்கு சொந்தமானது ஜெர்ஸி தீவாகும். இத்தீவில் மீன் பிடிப்பதற்காக அனுமதி கோரி பிரான்ஸ் மீனவர்கள் விண்ணப்பம் ஒன்றை பிரித்தானியாவிடம் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த 47 விண்ணப்பங்களில் 12 மட்டுமே பிரித்தானியவால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பிரான்ஸ் மிகவும் கோபம் அடைந்துள்ளது. மேலும் பிரான்சு ஐரோப்பிய அமைச்சரான Clement Beaune பிரித்தானியாவிற்கு விநியோகிக்கப்படும் மின்சாரமானது துண்டித்துவிடப்படும் என்று மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து […]

Categories
உலக செய்திகள்

எக்ஸ்போ 2020 கண்காட்சி வளாகம்…. மெட்ரோ ரயிலில் வந்த பிரான்ஸ் மந்திரி…. ஆச்சரியப்படுத்தும் சம்பவம்….!!

துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சி வளாகத்திற்கு மெட்ரோ ரயில் மூலம் பிரான்ஸ் நாட்டின் மந்திரியான பிராங்க் ரீஸ்டர் வந்துள்ளார். துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் போன்றவற்றின் சார்பாக எக்ஸ்போ 2020 கண்காட்சி வளாகம் வரையிலும் மெட்ரோ ரயிலின் சேவையானது விரிவுபடுத்தப்பட்டது. அதன்படி “ரூட் 2020” என்ற புதிய வழித்தடத்தில் துபாய் ஜெபல் அலி பகுதியில் இருந்து கண்காட்சி வளாகம் வரை மெட்ரோ ரயில்கள் தினமும் இயங்கி வருகிறது. இந்நிலையில் உலக கண்காட்சி தொடங்கியதை முன்னிட்டு பொதுமக்கள், […]

Categories
உலக செய்திகள்

“தாய் இறந்தது கூட தெரியல” சடலத்துடன் நாட்களை கழித்த சிறுமிகள்…. போலீஸ் தகவல்….!!

தாய் இறந்தது கூட தெரியாமல் 2 சிறுமிகளும் அவர் சடலத்துடன் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடமேற்கு பிரான்சில் அடுக்குமாடி குடியிருப்பில் 5 மற்றும் 7 வயதில் 2 சிறுமிகள் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். இவர்கள் இறந்து போன தனது தாயின் சடலத்துடன் பல நாட்கள் கழித்து வந்துள்ளனர். இந்நிலையில் சிறுமிகள் தொடர்ந்து பள்ளிக்கு வராததால் நிர்வாகம் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் குடியிருப்புக்கு சென்றனர். அப்போது அந்த சிறுமிகளின் தாய் இறந்து இருப்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர். […]

Categories
உலக செய்திகள்

என்ன ஒரு கொடுமை..! இறந்த தாயுடன் வசித்து வந்த மகள்கள்… பிரபல நாட்டில் சோக சம்பவம்..!!

பிரான்சில் இரண்டு மகள்கள் தாய் உயிரிழந்தது கூட தெரியாமல் அவருடைய சடலத்துடன் வசித்து வந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் உள்ள Le Mans (Sarthe) என்ற நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்ந்து வந்த சிறுமி ஒருவர் பள்ளிக்கு ஒரு வாரமாக செல்லாமல் இருந்துள்ளார். ஆனால் அதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் பள்ளிக்கு தகவல் அளிக்காமல் இருந்துள்ளார். இந்த நிலையில் அந்த சிறுமியின் குடும்பத்தினரை பள்ளி நிர்வாகம் தொடர்புகொள்ள முயற்சித்துள்ளது. ஆனால் சிறுமியின் குடும்பத்தினரிடமிருந்து […]

Categories
உலக செய்திகள்

35 வருடமாக தேடப்பட்ட தொடர்கொலைக்காரன்.. கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை.. பிரான்சில் பரபரப்பு..!!

பிரான்சில் 35 வருடங்கள் கழித்து கண்டறியப்பட்ட கொலைகுற்றவாளி தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பிரான்ஸ் நாட்டில் கடந்த 1980 ஆம் வருடத்திலிருந்து, இளம் பெண்களை குறிவைத்து பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த குற்றவாளியை காவல்துறையினர் பல வருடங்களாக தேடி வந்தனர். இந்நிலையில் Montpellier நகருக்கு அருகே இருக்கும் Grau-du-Roi என்ற பகுதியில் கடந்த புதன்கிழமை அன்று, அந்த தொடர்கொலைக்காரன் தன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அதன் பின்பு அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. அதாவது […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா..! வீட்டை புதுப்பிக்க முயற்சித்த தம்பதி… எதிர்பாராமல் அடித்த அதிர்ஷ்டம்… வெளியான ஆச்சரிய தகவல்..!!

பிரான்ஸை சேர்ந்த தம்பதியருக்கு வீட்டை புதுப்பிக்கும் போது புதையல் ஒன்று கிடைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு பிரித்தானியாவில் உள்ள வீடு ஒன்றில் வசித்து வரும் தம்பதியினர் தங்கள் வீட்டை புதுப்பிக்கும் போது செங்கல்களுக்கு நடுவே உலோக பெட்டி ஒன்றை கண்டெடுத்துள்ளனர். மேலும் அந்தப் பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் தங்க நாணயங்கள் இருப்பதை பார்த்து ஆச்சரியமடைந்துள்ளனர். இதையடுத்து சில தினங்களுக்கு பிறகு அந்த வீட்டில் ஒரு இடத்தில் சில தங்க நாணயங்கள் பை ஒன்றிலிருந்தும் கிடைத்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆயுள் தண்டனை.. என்ன காரணம்..? வெளியான தகவல்..!!

பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சார்க்கோஸிற்க்கு ஒரு வருடம்  சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012ஆம் வருடத்தில் நடந்த அதிபர் தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி, அவருக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை காட்டிலும், இரு மடங்கு அதிகமாக தேர்தல் பிரச்சாரத்திற்கு  செலவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டு அவருக்கு ஒரு வருடம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, 19.5 மில்லியன் பவுண்டுகள், அவருக்கு பிரச்சாரம் மேற்கொள்ள ஒதுக்கப்பட்டது.  ஆனால், அவர் 37 மில்லியன் பவுண்டுகள் செலவளித்துள்ளார். அதன் பின்பு, அவரின் குழு அதனை […]

Categories
உலக செய்திகள்

தளர்த்தப்பட்ட விதிமுறைகள்…. கட்டிப்பிடித்து முத்தம் குடுக்க அனுமதி…. உற்சாகத்தில் இளைஞர்கள்….!!

பொது இடங்களில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதில் இருந்த தடை தளர்த்தப்பட்டதால் பிரான்ஸ் நாட்டு இளைஞர்கள் உற்சாகத்தில் உள்ளனர். பிரான்ஸ் நாட்டில் பொது இடங்களில் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது வழக்கமான செயலாகும். மேலும் அங்குள்ள பொதுமக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது கன்னத்தோடு கன்னம் வைத்து உரசி முத்தம் கொடுத்து கொள்வார்கள். அந்த சமயத்தில் ஒரு விதமான சத்தத்தையும் எழுப்புவார்கள். ஆனால் கொரோனா  பரவல் காரணமாக சிறிதுகாலம் இந்த வழக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இளம் […]

Categories
உலக செய்திகள்

“பணம் தரவில்லையென்றால் வேலை நடக்காது!”.. பிரிட்டனை மிரட்டும் பிரான்ஸ்..!!

பிரான்ஸ் அரசு, பிரிட்டன் தங்களுக்கு பணம் தரவில்லையென்றால் தங்கள் நாட்டிலிருந்து, ஆங்கிலக்கால்வாய் வழியே அங்கு நுழையும் புலம்பெயர்ந்த மக்களை தடுக்க மாட்டோம் என்று எச்சரித்துள்ளது. பிரிட்டனின் உள்துறை செயலர் பிரீத்தி பட்டேல், பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியே தங்கள் நாட்டுக்குள் நுழையும் புலம்பெயர்ந்த மக்களை தடுக்க பல நடவடிக்கைகளை கையாண்டு வருகிறார். அதன் படி, பிரான்ஸ் நாட்டின் எல்லை பாதுகாப்புப் படைக்கு 54 மில்லியன் பவுண்டுகள் கொடுக்கப்படும் என்று கூறியிருந்தார். ஆனால், சில நாட்கள் கழித்து, நாடாளுமன்ற உறுப்பினர்களை […]

Categories
உலக செய்திகள்

பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா இடையில்…. மீன்பிடித்தல் விவகாரம்…. மோதல் வெடிக்கும் நிலை….!!

மீன்பிடித்தல் விவகாரத்தில் பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய நாடுகளுக்கு இடையில் மீண்டும் மோதல் வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பிரெக்சீட்டுக்குப் பிந்தைய உரிமைகளின்படி பிரித்தானிய கடல் பகுதியில் மீன் பிடிப்பதற்கு 47 ஐரோப்பிய ஒன்றிய சிறிய படகுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில் வெறும் 12 படகுகளுக்கு மட்டுமே பிரித்தானிய கடல் பரப்பில் மீன் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் பிரித்தானியாவுக்கு சொந்தமான தீவான Jersey, தன் கடற்கரையில் எத்தனை ஐரோப்பிய ஒன்றிய படகுகள் மீன் பிடிக்கலாம் என அறிவிக்க […]

Categories
உலக செய்திகள்

ஜனாதிபதியின் மேல் முட்டை வீச்சு…. தடுத்து நிறுத்திய பாதுகாப்பு படையினர்…. பிரான்ஸில் பரபரப்பு…!!!

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோனை முட்டையால் அடிக்க  முயற்சி செய்த சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டிலுள்ள லியோனில் (Lyon) சர்வதேச உணவு வர்த்தக கண்காட்சியானது திங்கட்கிழமை ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்ள அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் சென்றிருந்தார். அப்பொழுது கூட்டத்தின் நடுவே அவர் சென்று கொண்டிருந்த போது அவரது தோள்பட்டை மற்றும் முகத்திற்கு நடுவே ஒரு முட்டை வந்து வேகமாக உரசி சென்றது. நல்லவேளையாக முட்டையானது உடைந்து அவர் மேல் படவில்லை. […]

Categories
உலக செய்திகள்

அக்டோபர் முதல் இவர்களுக்கு இலவச பரிசோதனை கிடையாது.. பிரான்ஸ் அரசு அறிவிப்பு..!!

பிரான்ஸ் அரசு அக்டோபர் மாதம் 15-ஆம் தேதியிலிருந்து, அனைவரும் இலவசமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடியாது என்று அறிவித்திருக்கிறது. பிரான்ஸ் நாட்டின் அதிபரான Jean Castex, ஒரு பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில் அடுத்த மாதம் 15ஆம் தேதி முதல் அனைத்து மக்களுக்கும் இலவசமாக கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாது என்று தெரிவித்திருக்கிறார். அதாவது கொரோனா அறிகுறி ஏற்பட்ட மக்கள் அல்லது பாதிப்பு ஏற்பட்டவருடன் தொடர்பில் இருந்த நபர்களுக்கு தான் பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்படும். தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மக்கள், […]

Categories
உலக செய்திகள்

மூச்சுத்திணறி இறந்த நபர்…. நூதன முறையில் கைது செய்த அதிகாரிகள்…. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்….!!

சுரங்கப்பாதையில் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நபர் மூச்சுத்திணறி இறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸின் தெற்கில் அமைந்துள்ள மார்சேல் நகரில் இருக்கும் சுரங்கப்பாதையில் 37 வயதான நபர் ஒருவர் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டார். மேலும் அந்த சுரங்கப்பாதையில் போதிய அளவு ஆக்சிஜன் இல்லாததால் மூச்சு திணறி அங்கேயே அவர் உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் அங்கு வருவதற்குள்ளாகவே அவர் இறந்துவிட்டார் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவமானது அங்கு பெரும் […]

Categories
உலக செய்திகள்

பிரான்சின் புகழ் பெற்ற தேவாலயத்தில் திருத்தப்பணிகள்.. மில்லியன் கணக்கில் குவிந்த நிதி..!!

பிரான்ஸ் நாட்டின் நோர்து டேம் தேவாலயத்தின் திருத்தப்பணிகளுக்கு சுமார் 840 மில்லியன் யூரோக்கள் நன்கொடை வழங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்சில் இருக்கும் 850 வருடங்கள் பழமையான, புகழ் வாய்ந்த தேவாலயமான நோர்து-டேம் கடந்த 2019-ஆம் வருடத்தில் தீ விபத்துக்குள்ளானது. இதில், இரண்டு கோபுரங்கள் கடும் சேதமடைந்தது. எனவே, நோர்து டேம் தேவாலயத்தில் திருத்தப்பணிகள் செய்வதற்காக நன்கொடைகள் கேட்கப்பட்டது. இதனையடுத்து, தேவாலயத்தில், திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது வரை 842.8 மில்லியன் யூரோக்கள் நன்கொடை கிடைத்திருப்பதாக,  தேவாலயத்தின் […]

Categories
உலக செய்திகள்

துரோகம் இழைத்த நட்பு நாடு…. இந்தியாவுடன் கைகோர்க்கும் முயற்சியில் பிரான்ஸ்…. தகவல் வெளியிட்ட அதிபர் அலுவலகம்….!!

பிரான்ஸ் நாடானது இந்தியாவுடன் பசிபிக் பிராந்தியத்தில் கூட்டுறவை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியா நாடானது நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிக்கும் ஒப்பந்தத்தை பிரான்ஸ் உடன் ஏற்படுத்தி இருந்தது. தற்பொழுது பிரான்ஸ் உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டது. இதனை அடுத்து நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிக்கும் புதிய ஒப்பந்தத்தை அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உடன் செய்து கொண்டது. ஏற்கனவே செய்த ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு புதிதாக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டதினால் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கடும் […]

Categories
உலக செய்திகள்

ஆத்திரமடைந்த பிரான்ஸ்…. நட்பு நாடுகளுடனான உறவு துண்டிப்பு…. வெளியான தகவல்கள்….!!

நட்பு நாடுகளுடனான உறவை பிரான்ஸ் அதிகாரிகள் துண்டித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் அதிகாரிகள் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நட்பு நாடுகளுடனான உறவை துண்டித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் பிரான்ஸ் தங்களது தூதரக அதிகாரிகளையும் திரும்ப அழைத்துள்ளது. இதனையடுத்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய மூன்று நாடுகளும் சேர்ந்து ‘ஆக்கஸ்’ என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளனர். மேலும் இந்தோ-பசிபிக் முத்தரப்பு ஒப்பந்தத்தையும் செய்துள்ளனர். அதாவது நீர்மூழ்கி கப்பலை தயாரிக்க ஆஸ்திரேலியாவுக்கு பல தொழில்நுட்பங்கள் தேவைப்படுகிறது. […]

Categories
உலக செய்திகள்

கோபத்தில் பிரான்ஸ் அதிபர்.. பிரிட்டன் மற்றும் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த முடிவு..!!

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோனை சமரசம் செய்யும் முயற்சியில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகள் ஈடுபட்டுள்ளது. பிரான்ஸ் அதிபர், தங்கள் நாட்டுடனான நீர்மூழ்கி கப்பல் தயாரிக்கும் ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா ரத்து செய்ததால் கடும் கோபம் அடைந்துள்ளார். அதாவது, நீண்ட நாட்களாக தங்களுடன் நட்பு நாடாக இருந்த அமெரிக்காவும் தங்களுக்கு எதிராக செயல்பட்டதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், அதிபர் இம்மானுவேல் மேக்ரோன், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கான தங்கள் நாட்டின் தூதர்களை திரும்ப பெற்றார். […]

Categories
உலக செய்திகள்

இதுதான் காரணமா..? அமெரிக்கா, ஆஸ்திரேலியா மீது கடும் கோபத்தில் உள்ள பிரபல நாடு… சர்வதேச அரசியலில் ஏற்பட்ட பரபரப்பு..!!

பிரான்ஸ் நாடு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் விவகாரம் தொடர்பில் ஏற்பட்ட கோபத்தால் ஆஸ்திரேலியா, அமெரிக்காவிலிருந்து தங்களது நாட்டு தூதரை திரும்ப பெற்றதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சீனாவை எதிர்கொள்ள இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் ஆக்கஸ் என்ற புதிய பாதுகாப்பு கூட்டமைப்பு உருவாக்கியுள்ளது. அதன்படி அமெரிக்கா, பிரிட்டன் நாடுகள் ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் கிடைக்கவும், படைபலத்தை அதிகரிக்கவும் உதவுவோம் என்று அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஆஸ்திரேலியா நாடு பிரான்சிடமிருந்து நீர்மூழ்கி […]

Categories
உலக செய்திகள்

விமானத்தில் ஏற்பட்ட வெடி விபத்து…. சேதமடைந்த இருக்கை…. விசாரணையில் சீன அதிகாரிகள்….!!

சீனாவில் இருந்து புறப்பட ஏர்பிரான்ஸ் விமானத்தில் ஏற்பட்ட வெடி விபத்து குறித்து சீன அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சீனாவின் தலைநகரான பீஜிங்கில் இருந்து பிரான்ஸ் தலைநகரான பாரீஸுக்கு ஏர்பிரான்ஸ்  விமானம் நேற்று புறப்பட்டது.  இதனை அடுத்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விமானத்தில் வெடிச்சத்தம் ஒன்று கேட்டுள்ளது. மேலும் வெடி விபத்தின் காரணமாக கரும்புகை விமானத்தை சூழ்ந்தது. இதனைத் தொடர்ந்து விமானி உடனடியாக விமானத்தை பீஜிங் விமான […]

Categories
உலக செய்திகள்

பிரான்ஸ் ஜனாதிபதிக்கு மக்களிடம் குறைந்த செல்வாக்கு.. வெளியான தகவல்..!!

பிரான்ஸ் நாட்டு மக்களிடம், ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன், மதிப்பு குறைந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியான இமானுவேல் மேக்ரான், உலகில் பிரபலமான தலைவர்களில் ஒருவர். இந்நிலையில் மக்கள் மத்தியில், நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், கடந்த ஆகஸ்டு மாதத்துடன் ஒப்பிட்டால் ஜனாதிபதிக்கு மூன்று புள்ளிகள் மற்றும் பிரதமருக்கு 4 புள்ளிகள் குறைந்திருப்பதாக தெரியவந்துள்ளது. தற்போது ஜனாதிபதி இம்மானுவேலின் செல்வாக்கு, 38 புள்ளிகள் இருக்கிறது. பிரதமர் ஜீன் கேஸ்டக்ஸ் மக்களிடம் 36 புள்ளியில் பெற்றிருப்பதாக தெரியவந்துள்ளது. இதில், மக்களுக்கு ஜனாதிபதியின் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா சான்றிதழ் கட்டாயம்…. பிரான்ஸ் அரசு நடவடிக்கை…. கண்டனம் தெரிவிக்கும் பொதுமக்கள்….!!

கொரோனா சான்றிதழை கட்டாயப்படுத்தியதற்காக மக்கள் ஈஃபில் கோபுரத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தங்கள் நாட்டு மக்களை பாதுகாப்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை உலக நாடுகள் செய்து வருகின்றனர். அதில் ஒரு வகையாக இலவச  முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து உலக சுகாதார அமைப்பும் மக்கள் அனைவரும் தடுப்பூசியை கண்டிப்பாக செலுத்தி கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டில் மக்கள் தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிப்பதற்காக […]

Categories
உலக செய்திகள்

ரத்து செய்யப்பட்ட ஒப்பந்தம்…. நஷ்டஈடு கேட்ட பிரான்ஸ் அதிபர்…. தகவல் வெளியிட்ட செய்தி தொடர்பாளர்….!!

ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால் பிரான்ஸ் அதிபர் அமெரிக்காவிடம் நஷ்டஈடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் இணைந்து AUKUS என்னும் முத்தரப்பு பாதுகாப்பு கூட்டாண்மையை உருவாக்கினர். இதனையடுத்து நீர்மூழ்கி கப்பல்களை தயாரிப்பதற்காக ஆஸ்திரேலியா புதிய ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்கா மற்றும்  இங்கிலாந்துடன் ஏற்படுத்தி கொண்டது. அதிலும் ஏற்கனவே பிரான்ஸ் உடன் ஆஸ்திரேலியா நீர்முழ்கி கப்பல்களை வாங்குவதற்காக ஒப்பந்தம் செய்திருந்தது. அதனை ரத்து செய்துவிட்டு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துவுடன் ஆஸ்திரேலியா புதிய ஒப்பந்தம் […]

Categories
உலக செய்திகள்

மறைந்த கலைஞரின் கனவு…. மருமகனால் நிறைவேற்றம்…. திறந்து வைத்த பிரான்ஸ் அதிபர்….!!

பல்கேரியாவைச் சேர்ந்த சுற்றுச்சுழல் கலைஞரின் 60 ஆண்டு கால கனவை அவரது மருமகன் நிறைவேற்றியுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ‘ஆர்க் டே ரியோம்ப்’ என்னும் நினைவுச்சின்னம் உள்ளது. இதனை 2500 மீட்டர் வெள்ளி மற்றும் நீல நிற பிளாஸ்டிக் தாளினால் மூடப்பட்டுள்ளது. இந்த கலைப் படைப்பை பிரான்ஸ் அதிபரான இமானுவேல் மேக்ரான் திறந்து வைத்துள்ளார். மேலும் அவர் இது பற்றி  கூறியதில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டங்களினால் நினைவுச்சின்னம் அதிக அளவில் சேதமடைந்ததுது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

பிரான்ஸ் அரசு 3 நாடுகளை பழிவாங்கும்.. முன்னாள் தூதர் வெளியிட்ட தகவல்..!!

பிரான்ஸ் நாட்டுக்கான முன்னாள் பிரிட்டன் தூதர், ஆஸ்திரேலிய நாட்டுடன் நீர்மூழ்கிக்கப்பல் ஒப்பந்தம் செய்ததற்காக பிரிட்டனை பிரான்ஸ் பழிவாங்கும் என்று கூறியிருக்கிறார். பிரான்ஸ், பிரெக்ஸிட் விவகாரத்தில் ஏற்கனவே பிரிட்டன் மீது அதிருப்தியில் இருக்கிறது. தற்போது மற்றொரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதாவது, ஆஸ்திரேலிய நாடு, பிரான்ஸ் அரசுடன் நீர்மூழ்கிக்கப்பல் உருவாக்க 90 பில்லியன் டாலர்கள் மதிப்பில் ஒரு ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால், அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துகொள்வதாக, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஒரு கடிதத்தை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு […]

Categories

Tech |