பிரான்ஸ் நாட்டுப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று துருக்கி அதிபர் வேண்டுகோள் வைத்துள்ளார் இஸ்லாமிய பயங்கரவாதம் தொடர்பாக பிரான்ஸ் எடுத்திருக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அந்நாட்டின் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று துருக்கி அதிபர் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். தொலைக்காட்சி மூலம் நேரில் பேசிய துருக்கி அதிபர் “பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வரும் இஸ்லாமிய மக்களுக்கு ஏதேனும் நெருக்கடி உருவானால் உலக நாடுகளின் தலைவர்கள் கண்டிப்பாக குரல் கொடுத்தாக வேண்டும். இஸ்லாமியர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக […]
