பிரிட்டனின் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக தயாரித்துள்ள தடுப்பூசி குறித்து பிரான்சின் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் பல விமர்சனங்களை கூறியுள்ளார். பிரிட்டனின் ஸ்வீடிஸ் நிறுவனமான அஸ்ட்ராஜெனேகா நிறுவனமும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இணைந்து கொரோனாவுக்கு எதிராக தடுப்பு மருந்தை உருவாக்கியது. ஆனால் இந்த தடுப்பு மருந்து குறித்து மிகக்குறைந்த தகவல்கள் மட்டுமே உள்ளது என்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் கூறியுள்ளார். “இந்த தடுப்பூசி 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரை பயனற்றது என்ற எண்ணம் தோன்றியுள்ளது. இந்நிலையில் 60 […]
