பிரான்சில் தொற்று அதிகமாக உள்ள 20 மாவட்டங்களைச் தீவிரமாக கண்காணிக்க போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரான்சில் கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பிரான்ஸில் தொற்று அதிகமாக உள்ள 20 மாவட்டங்களை தீவிரமாக கண்காணிக்க போவதாக பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்த 20 மாவட்டங்களை கண்காணிப்பதற்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், தேசிய ஊரடங்கு தவிர்ப்பதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கலாம். மேலும் […]
