Categories
உலக செய்திகள்

“சாதிக்க வயது தடை இல்லை”…. 60 வயதில் ஸ்பைடர் மேனாக மாறிய நபர்…. ஆச்சரியத்தில் ஆழ்ந்த பொதுமக்கள்…..!!!!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 50 வயது நபர் ஒருவர் எவ்வித பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் மிக உயரமான கட்டிடத்தில் ஏறி சாதனை படைத்து பலரையும் ஆச்சரியத்தில் வாழ்த்தியுள்ளார். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அலாய்ன் ராபர்ட் என்ற நபர் பல கட்டிடங்களில் ஏறி முக்கிய பிரச்சனைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார். அதனாலேயே இவர் மக்களால் பிரான்ஸ் ஸ்பைடர் மேன் என்று அழைக்கப்படுகிறார். என் நிலையில் நேற்று தனது அறுபதாவது பிறந்தநாளை கொண்டாடிய இவர் பிரான்ஸ் தலைநகரான […]

Categories

Tech |