பிரான்ஸ் காவல்துறையினர் உலகையே உலுக்கிய சவுதி ஊடகவியலாளர் கொலை வழக்கில் தற்போது சந்தேகத்திற்குரிய நபர் ஒருவரை கைது செய்துள்ளனர். துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டில் சவுதி அரேபியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற பத்திரிகையாளரான ஜமால் கஷோகி மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சவுதி அரேபிய அரசர், அந்நாட்டு மன்னர் மற்றும் இளவரசர்களை அந்த பத்திரிக்கையாளர் கடுமையாக விமர்சித்ததால் தான் […]
